Friday, November 16, 2007

கோழி குழம்பு



தேவையானவை :

கோழி - 1/2 kg
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
மஞ்சள் தூள்
மிளகாய் தூள் - 2 or 3 spoon


விழுதாய் அரைக்க :

Few பெ.சீரகம், கசகசா, பூண்டு - 3 பல், இஞ்சி, தேங்காய் துருவல் - 5 spoon

செய்முறை :

வானலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, பிறகு பூண்டையும், வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்துக் கோழியை சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளியையும் வதக்கலில் சேர்க்கவும்.

கோழி நன்றாக வதங்கியபின் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து நாலைந்து நிமிடங்கள் கிளற விடவும். தேவையான அளவு நீர் சேர்த்து, சிறிது கிளறி மூடி வைக்கவும்.

கோழி முக்கால்வாசி வெந்தபின், அரைத்த விழுதைச் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இவை இட்லி, தோசை, சாதத்திற்கு ஏற்ற side dish-ஆக இருக்கும்.

6 comments:

Anonymous said...

Nalla Samaial kuribbu

Anonymous said...

I tried it. It came out so good. Everybody loved it. Thanks.

Ramya

சதங்கா (Sathanga) said...

ரம்யா,

மிக்க நன்றி. செய்து பார்த்து நல்லா வந்திருக்குனு சொன்னது கேட்டு எங்க தங்கமணிக்கு ரொம்ப சந்தோசம்.

இன்னோரு tip, இதே ரெசிபி கோழிக்கு பதில், ஆட்டுக்கறி சேர்த்துப் பண்ணினாலும் நல்லா இருக்கும்.

நானானி said...

செய்து பாக்காமலே சொல்றேன். நல்லாவே இருக்கு குறிப்பு...நன்றாகவே வரும். மிக எளிமையான சுலபமான செய்முறை.
லேட்டாக வந்தாலும் சூடாகவே இருக்கு குழம்பு! ஹி..ஹி..!

நானானி said...

தங்கமணீயிடமும் சொல்லவும். சேரியா?

amul said...

fine post