Sunday, November 11, 2007

Chettinad Kitchen - வலை உலகில்

வலையுல அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !

எனக்கு எப்பவுமே சமையல் கலை மீது ஒரு ஈடுபாடு உண்டு. 'கல்யாணத்துக்கு அப்புறம் தானே' என்று, எனது அம்மா மாதிரி நீங்களும் கேக்கக் கூடாது ;-)

நாம் வழக்கமா செய்யும் உணவுகளின் ரெசிப்பிக்கள் ஏராளம். கதை, கவிதை-னு எழுதி ப்ளாகில் பதிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிற மாதிரி, இவற்றையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் இந்த வலைத்தளத்தை நானும், எனது தங்கமணியும் ஆரம்பித்திருக்கிறோம்.

அப்படியே வட்டார வழக்கில் இருக்கும் பெயர்களையே பதார்த்தங்களுக்குத் தந்து, இந்திய சென்டிமென்ட் படி ஸ்வீட்ல ஆரம்பிக்கிறோம்.

வழக்கம் போல் வந்து வாசித்து, பிடிக்கும் பட்சத்தில் பின்னூட்டமிட்டுச் சொல்லுங்கள்.

நன்றி.

1 comment:

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நல்ல எண்ணம் தான்.
காய்கறிகளும் போடுங்கள்:)

நன்றிமா. கீரை வகைகளும்தான். புதுசா ஏதாவது செய்து சாப்பிட!!ஆசை.